Thantheerae Unthan Abishekathai தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

Lyrics

தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2 அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே அற்புதங்களை செய்திடுமே ஆவியானவர் என்னை நடத்திடுமே இலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய் ஓடி உழைத்தேன் காணாதவைகள் ஆயிரம் ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும் தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3819
Song ID
thantheerae-unthan-abishekathai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1