Tharisanam Thanthavare Ennai தரிசனம் தந்தவரே என்னை

தரிசனம் தந்தவரே என்னை
Unknown
Lyrics

Lyrics

தரிசனம் தந்தவரே என்னை பெயர்சொல்லி அழைத்தவரே – 2 என் தாயின் கருவில் என்னைக் கண்டவரே தம் சித்தம் செய்ய என்னை அழைத்தவரே – 2 மகிமை மகிமை உமக்கே மகிமை இன்றும் என்றும் உமக்கே மகிமை – 2 1. ஒன்றுக்கும் உதவா என்னை உம் கண்கள் கண்டதையா – 2 என்பலவீனங்கள் நன்கு அறிந்திருந்தும் நீர் தயங்காமல் என் கரம் பிடித்தீர் – 2 2. என் வாழ்வு முடிந்ததென்று என் எதிரிகள் பரிகசித்தார் – 2 – ஆனால் நீரோ என் வாழ்வினை தழைக்கச் செய்தீர் என்னை கேதுரு மரம் போல் உயரச் செய்தீர் – 2 3. அழைத்தவர் நீர்தானையா பிரித்தெடுத்தவர் (தெரிந்தெடுத்தவர்) நீர்தானையா – 2 என் வாழ்க்கையின் ஓட்டத்தை தொடங்கியவர் என்னை முடிவுபரியந்தம் நடத்திடுவீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3813
Song ID
tharisanam-thanthavare-ennai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0