Tharisanamae Engal தரிசனமே எங்கள் தாகமாம்

தரிசனமே எங்கள் தாகமாம்
Unknown
Lyrics

Lyrics

தரிசனமே எங்கள் தாகமாம் தரிசனமானவர் முன் செல்வார்-2 தானியேலின் தேவன் பெயராலே தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2 இராணுவத்தின் தேவன் முன் செல்வார் இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2 ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2 (தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2 அளவில்லா அபிஷேகம் தந்திடுவார் அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2 ஆனந்த தைலமாய் நம்முடனே -2 ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2 இருபத்தோராம் நூற்றாண்டில் எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2 யெகோவா தேவனின் சேனையிலே-2 இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3814
Song ID
tharisanamae-engal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0