Tharugiren

தருகிறேன் தருகிறேன் தருகிறேன்
Unknown
Lyrics

Lyrics

தருகிறேன் தருகிறேன் தருகிறேன் என்னையே /2 உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே / 2 உம்மை விட்டு தூரம் போன பிள்ளை நான் நிலை மாறி இருள் சூழ்ந்து நிற்கிறேன் / 2 மகனாக நான் இல்லையே அந்த மகிமையை நான் இழந்தேன் மகளாக நான் இல்லையே உந்தனின் மகிமையை நான் இழந்தேன் உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே காலம் கேட்டு பாவம் செய்த துரோகி நான் மனம் நொந்து குறைவோடு நிற்கிறேன் / 2 துணை யாரும் எனக்கில்லையே தனியாக தவிக்கின்றேனே /2 உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே தருகிறேன் தருகிறேன் தருகிறேன் என்னையே /2 உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே / 2 உம்மை விட்டு தூரம் போன பிள்ளை நான் நிலை மாறி இருள் சூழ்ந்து நிற்கிறேன் / 2 மகனாக நான் இல்லையே அந்த மகிமையை நான் இழந்தேன் மகளாக நான் இல்லையே உந்தனின் மகிமையை நான் இழந்தேன் உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே காலம் கேட்டு பாவம் செய்த துரோகி நான் மனம் நொந்து குறைவோடு நிற்கிறேன் / 2 துணை யாரும் எனக்கில்லையே தனியாக தவிக்கின்றேனே /2 உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே உன் சித்தம் போல் என்னை வனைந்திடுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே Tharugiren Lyrics Song, Tharugiren Song lyrics,Tharugiren Lyrics Song Chords PPT - தருகிறேன் தருகிறேன் தருகிறேன்,DAVID VIJAYAKANTH Tharugiren tharugiren tharugiren ennaiye /2 Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume /2 Ummai vittu dhooram pona pillai naan Nilai maari irul soozhndhu nirkiren /2 Maganaaga naan illaiye andha magimaiyai naan izhandhen Magalaaga naan illaiye undhanin magimaiyai naan izhandhen Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume Kaalam kettu paavam seitha thurogi naan Manam nondhu kuraivodu nirkiren /2 Thunai yaarum enakkillaiye Thaniyaaga thavikkindrene /2 Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume Tharugiren tharugiren tharugiren ennaiye /2 Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume /2 Ummai vittu dhooram pona pillai naan Nilai maari irul soozhndhu nirkiren /2 Maganaaga naan illaiye andha magimaiyai naan izhandhen Magalaaga naan illaiye undhanin magimaiyai naan izhandhen Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume Kaalam kettu paavam seitha thurogi naan Manam nondhu kuraivodu nirkiren /2 Thunai yaarum enakkillaiye Thaniyaaga thavikkindrene /2 Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume Un siththam pol ennai vanaindhidume Um irathathaal ennai kazhuvidume TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
tharugiren-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open