Lyrics
தாசனாகிய யாக்கோபே, பயப்படாதே, திகையாதே, உனக்கு முன்பாக நான் செல்வேன், வழிகள் செவ்வையாக்குவேன். இதுவரையும் காத்திட்டேன், இனியும் காத்திடுவேன். மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை உனக்குத் தந்திடுவேன். வலக்கரத்தினால் தாங்கிடுவேன், பெலனைத் தந்திடுவேன். வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச் செய்வேன். உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன். தாசனாகிய... தாயைப்போல தேற்றிடுவேன், தந்தைப்போல அணைத்திடுவேன். கால்கள் கற்களில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன். நினைத்திடாத அளவுக்கு நான் உன்னை உயர்த்திடுவேன். தாசனாகிய... ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நானிருப்பேன். அக்கினி ஜ்வாலை உன்னைப் பற்றாமல் காத்துக்கொள்வேன். உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன். தாசனாகிய... Thasanakiya Yakkope Payappaate Thikaiyaate lyrics songs,Thasanakiya Yakkope Payappaate Thikaiyaate lyrics,Thasanakiya Yakkope Payappaate Thikaiyaate Lyrics Song Chords PPT - தாசனாகிய அப்போதே Thaasanaagiya Yaakkobe, Bayappadaadhe, Thigaiyaadhe, Unakku Munbaaga Naan Selven, Vazhigal Sevvaiaakkuven. Idhuvaraiyum Kaathitten, Iniyum Kaathiduven. Maraivil Irukkum Pokkishangalai Unakkuth Thandhiduven. Valakkarathinaal Thaangiduven, Belanai Thandhiduven. Varanda Nilathin Mel Aarugalai Ooda Seiven. Un Mel Aaviyum Aaseervaadhamum Ootriduven. Thaayaippola Thetriduven, Thandhaippola Anaithiduven. Kaalgal Karkalil Idaraamal Karuthaai Kaathiduven. Ninaithidaadha Alavukku Naan Unnai Uyarthiduven. Aarugalai Nee Kadakkaiyile Unnodu Naaniruppen. Akkini Jvaalai Unnai Patraamal Kaathukkolveen. Unakku Edhiraai Ezhumbuvorai Naane Sitharadippen. தாசனாகிய யாக்கோபே, பயப்படாதே, திகையாதே, உனக்கு முன்பாக நான் செல்வேன், வழிகள் செவ்வையாக்குவேன். Thaasanaagiya Yaakkobe, Bayappadaadhe, Thigaiyaadhe, Unakku Munbaaga Naan Selven, Vazhigal Sevvaiaakkuven. இதுவரையும் காத்திட்டேன், இனியும் காத்திடுவேன். மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை உனக்குத் தந்திடுவேன். Idhuvaraiyum Kaathitten, Iniyum Kaathiduven. Maraivil Irukkum Pokkishangalai Unakkuth Thandhiduven. வலக்கரத்தினால் தாங்கிடுவேன், பெலனைத் தந்திடுவேன். வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச் செய்வேன். உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன். Valakkarathinaal Thaangiduven, Belanai Thandhiduven. Varanda Nilathin Mel Aarugalai Ooda Seiven. Un Mel Aaviyum Aaseervaadhamum Ootriduven. தாயைப்போல தேற்றிடுவேன், தந்தைப்போல அணைத்திடுவேன். கால்கள் கற்களில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன். Thaayaippola Thetriduven, Thandhaippola Anaithiduven. Kaalgal Karkalil Idaraamal Karuthaai Kaathiduven. நினைத்திடாத அளவுக்கு நான் உன்னை உயர்த்திடுவேன். Ninaithidaadha Alavukku Naan Unnai Uyarthiduven. ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நானிருப்பேன். அக்கினி ஜ்வாலை உன்னைப் பற்றாமல் காத்துக்கொள்வேன். Aarugalai Nee Kadakkaiyile Unnodu Naaniruppen. Akkini Jvaalai Unnai Patraamal Kaathukkolveen. உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன். Unakku Edhiraai Ezhumbuvorai Naane Sitharadippen. தாசனாகிய யாக்கோபே, பயப்படாதே, திகையாதே, உனக்கு முன்பாக நான் செல்வேன், வழிகள் செவ்வையாக்குவேன். O Jacob, My servant, do not fear, do not be dismayed, I will go before you, I will make the ways straight. இதுவரையும் காத்திட்டேன், இனியும் காத்திடுவேன். மறைவில் இருக்கும் பொக்கிஷங்களை உனக்குத் தந்திடுவேன். I have kept you until now, I will keep you hereafter. The treasures hidden in secret places I will give to you. வலக்கரத்தினால் தாங்கிடுவேன், பெலனைத் தந்திடுவேன். வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச் செய்வேன். உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன். I will uphold you with My right hand, I will give you strength. Upon the dry land I will cause rivers to flow. I will pour My Spirit and blessing upon you. தாயைப்போல தேற்றிடுவேன், தந்தைப்போல அணைத்திடுவேன். கால்கள் கற்களில் இடறாமல் கருத்தாய் காத்திடுவேன். I will comfort you like a mother, I will embrace you like a father. Lest your feet stumble on the stones, I will carefully keep you. நினைத்திடாத அளவுக்கு நான் உன்னை உயர்த்திடுவேன். Beyond what you have imagined I will lift you up. ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நானிருப்பேன். அக்கினி ஜ்வாலை உன்னைப் பற்றாமல் காத்துக்கொள்வேன். When you pass through the rivers, I will be with you. The flame of fire shall not burn you; I will keep you. உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன். Those who rise against you I Myself will scatter.
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- thasanakiya-yakkope-payappaate-thikaiyaate-lyrics-song-chords-ppt
- Views
- 3
- Downloads
- 0