Thaveedhin Thiravukolai Udaiyavarae தாவீதின் திறவுகோலை உடையவரே

தாவீதின் திறவுகோலை உடையவரே

Lyrics

தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் – 2 நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே – 4 1. தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி பிரவேசிக்கின்றேன் – 2 உம் சமூகத்தில் ஆனந்தமே நன்றி சொல்லி துதித்திடுவேன் –2 2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும் உம் பாதம் பணிந்திடுவேன் – 2 இரத்ததினாலே மீட்கப்பட்டேன் சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – 2 நன்றி நன்றி இயேசு ராஜா ஆட்டுக்குட்டியானவரே – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1868
Song ID
thaveedhin-thiravukolai-udaiyavarae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1