Thaveethin Kumarane Enaku தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்

தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன் எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் நான் பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும் மனமோ உம்மைக் காண தினம் துடிக்குதே ஜனமோ உம்மைக் காண எனை விடாமல் தடுக்குதே மரியாளின் மைந்தனே யோசேப்பின் குமாரனே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் யோசேப்பின் குமாரனே எனக்கு இரங்கும் மனிதரை கண்டேனைய்யா இதயத்தைக் காணவில்லை குரல்தானை கேட்டோமைய்யா இரக்கத்தைக் காணவில்லை ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமே யாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும் யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும் பட்டதுன்பம் போதுமைய்யா தொட்டு சுகமாக்குமைய்யா பட்டு போன என் வாழ்க்கை மலர்ந்திட வேண்டுமைய்யா எலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனே நான் வணங்கும் தெய்வமே எனக்கிரங்கும் நான் போற்றும் ராஜனே எனக்கிரங்கும் – தாவீதின் இரங்கும் தேவா இரங்கும் இரங்கும் இரங்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8245
Song ID
thaveethin-kumarane-enaku-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open