Thavithai Pola Nadanamadi Paadi தாவீதை போல் நடனம்

தாவீதை போல் நடனம்

Lyrics

தாவீதை போல் நடனம் ஆடி பாடி துதித்திடுவேன் சங்கீதக்காரனும் சொந்தக்காரனே சேர்ந்தும்மை போற்றிச் சொல்லுவோம் அல்லேலூயா எக்காள சத்தமாய் ஏகமாய் முழங்க என்றென்றும் போற்றிச் சொல்லுவோம் அல்லேலூயா நீர் நல்லவர் வல்லவர் கிருபை உள்ளவர் போதுமானவரே நேற்றும் இன்றுமே நாளை என்றுமே கைவிடாக் கன்மலையே பணிந்து தொழுதிடுவேன் மகிமை செலுத்திடுவேன் எலியாவைப் போல அக்கினி இறங்க எந்நாளும் ஜெபித்திடுவேன் ஏனோக்கைப் போல் ஒவ்வொரு நாளும் உம்மோடு நடந்திடுவேன் தானியேல் போல துன்பம் வந்தாலும் தவறாமல் ஜெபித்திடுவேன் தாவீதைப் போல என்ன வந்தாலும் உம்மையே துதித்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6230
Song ID
thavithai-pola-nadanamadi
Views
0
Downloads
0