Thayai pola thertrineere த…

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
Unknown
Lyrics

Lyrics

தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன் உம்மை இயேசைய்யா இயேசைய்யா உம்மைப்போல ஒரு தெய்வமில்லை உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம் நீர் அன்போடு ஓடி வந்தீரே என் அன்பான தேவன் நீரே துன்ப துயர் நேரத்தில் எல்லாம் என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே வியாதியிலே படுக்கும் போதெல்லாம் என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர் என் பரிகாரியானவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3907
Song ID
thayai-pola-thertrineere-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0