Thayakkam Aeno Thaamatham தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
Unknown
Lyrics

Lyrics

தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ தருணம் இது உந்தன் தருணம் இது-2 நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டு இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான் கருணையின் அவதாரம் இவரே இவர்தான் இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தண வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான் நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான் மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான் மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான் இவரது நாமம் இயேசுவே-தயக்கம் ஏனோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3816
Song ID
thayakkam-aeno-thaamatham-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0