THAYANAVAL THAN PILAIGALAI SONG REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

Lyrics

தாயானவள் தன் பிள்ளைகளை மறந்தாலும் வெறுத்தாலும் படைத்தவரோ நம்மை என்றும் மறப்பதில்லை வெறுப்பதில்லை அவர் அன்பின் தெய்வம் நம்மை காக்கும் தெய்வம் இந்த அகிலம் போற்றும் நம் இயேசுவே தெய்வம் கருவினிலே தெரிந்து கொண்டார் இறுதிவரை நம்மை நடத்திடுவார் கிருபைகளை தினம் பொழிந்திடுவார் மகிமையிலே நம்மை சேர்த்திடுவார் இஸ்ரவேலே பயப்படாதே கர்த்தரே நம் துணையானார் வலக்கரத்தை பிடித்துக் கொண்டார் வழுவாமல் காத்திடுவார் வானங்களே மகிழ்ந்திடுங்கள் நம் வல்லவரை வாழ்ந்திடுங்கள் திருச்சபையே முழங்கிடுங்கள் நம் இயேசுவையே போற்றிடுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1753
Song ID
thayanaval-than-pilaigalai-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
16
Downloads
3
Source
Open