Thayee Neeye

தாயே நீயே
Unknown
Lyrics

Lyrics

கன்னத்துல கைய வச்சா கப்பலுந்தா கவுந்திடுமா உள்ளங்கை அரிச்சு பாத்தா காசு வந்துரும்மா வாழ்க்கை ஒன்னும் ஈசி இல்ல பூமி ஒன்னும் ஓசி இல்ல தாயப் போல மாறிடலாம் கடவுள் புள்ளையா வாயக் கட்டி வயித்த கட்டி நம்ம உயிர் மண்ணில் வர மரணத்தின் வாயில் படி பாத்து வந்தாளே நம்ம வீட்டு தாயப்போல கலங்கியே நின்னாலும் வார்த்தைய மீறாத கன்னித் தாயே தாயே நீயே தலை கோதி வழி காட்டு பாதை மாற மாட்டோம் கடவுளுக்கே தாயான மரியும் நீயே எங்களுக்கும் தாயாக உடன் வருவாயே போகும் பாதை தூரமுன்னு பாதியில திரும்பல நீண்ட நாளா பயணம் செஞ்சு உறவ காத்து நின்னீங்க காணாப் போன மகனத் தேடி பரிதவிச்சு ஓடியே கண்ட பின்னும் மனசுல வலிய தாங்கி வந்தீங்க பாசம் வச்ச நாங்க அம்மா ஏக்கத்தோட ஓடி வர காத்து வச்ச கனவே எங்க வாழ்க்கைப் பூரா மாறிவிட பரலோகம் வந்து சேர விரல் கோர்ப்பாயே கானா ஊரு கல்யாணத்துல திராட்சை ரசம் பத்தலயாம் தேடி வந்து உதவி செஞ்சு மானத்த காத்து தந்தீங்க வாழ வந்த வயசுப்புள்ளைய பலி ஆடா இழந்தீங்க சீடர்கள ஒன்று சேர்க்க வீறு கொண்டு எழுந்தீங்க வீரம் கொண்டு ஆள அம்மா அடிமை நிலை மாத்துவோம் விடியல் தந்த தாயே - உங்க வழிய நாங்க தொடருவோம் Thayee Neeye lyrics songs, Thayee Neeye song lyrics, Thayee Neeye Lyrics Song Chords PPT - தாயே நீயே, tamil christian songs lyrics Kannathula Kaiya Vachaa Kappalundhaa Kavundhidumaa Ullangai Arichu Paathaa Kaasu Vandhurummaa Vaazhkkai Onnum Eesi Illa Bhoomi Onnum Oosi Illa Thaaya Pola Maaridalaam KadavuL Pullaiyaa Vaayak Katti Vayitha Katti Namma Uyir Mannil Vara Maranathin Vaayil Padi Paathu Vandhaale Namma Veettu Thaayappola Kalangiye Ninnaalum Vaarthaiya Meeraadha Kanni Thaaye Thaaye Neeye Thalai Kothi Vazhi Kaattu Paadhai Maara Maattom KadavuLukke Thaayaana Mariyum Neeye Engalukkum Thaayaaga Udan Varuvaaye Pogum Paadhai Dhooramunnu Paadhiyila Thirumbala Neenda Naalaa Payanam Senju Urav Kaathu Ninninga Kaanaap Pona Maganath Thedi Paridhavichu Oodiye Kanda Pinnum Manasula Valiya Thaangi Vandheenga Paasam Vacha Naanga Amma Ekkaththoda Oodi Vara Kaathu Vacha Kanave Enga Vaazhkkai Pooraa Maarivida Paralogam Vandhu Sera Viral Kor Paaye Kaanaa Ooru Kalyaanathula Thiraatchai Rasam Patthalayaam Thedi Vandhu Udhavi Senju Maanatha Kaathu Thandheenga Vaazha Vandha Vayasuppullaiya Pali Aadaa Izhandheenga Seedargala Ondru Serkka Veeru Kondu Ezhundheenga Veeram Kondu Aala Amma Adimai Nilai Maatruvom Vidiyal Thandha Thaaye - Unga Vazhiya Naanga Thodaruvo கன்னத்துல கைய வச்சா கப்பலுந்தா கவுந்திடுமா Kannathula Kaiya Vachaa Kappalundhaa Kavundhidumaa உள்ளங்கை அரிச்சு பாத்தா காசு வந்துரும்மா Ullangai Arichu Paathaa Kaasu Vandhurummaa வாழ்க்கை ஒன்னும் ஈசி இல்ல பூமி ஒன்னும் ஓசி இல்ல Vaazhkkai Onnum Eesi Illa Bhoomi Onnum Oosi Illa தாயப் போல மாறிடலாம் கடவுள் புள்ளையா Thaaya Pola Maaridalaam KadavuL Pullaiyaa வாயக் கட்டி வயித்த கட்டி நம்ம உயிர் மண்ணில் வர Vaayak Katti Vayitha Katti Namma Uyir Mannil Vara மரணத்தின் வாயில் படி பாத்து வந்தாளே Maranathin Vaayil Padi Paathu Vandhaale நம்ம வீட்டு தாயப்போல கலங்கியே நின்னாலும் Namma Veettu Thaayappola Kalangiye Ninnaalum வார்த்தைய மீறாத கன்னித் தாயே Vaarthaiya Meeraadha Kanni Thaaye தாயே நீயே தலை கோதி Thaaye Neeye Thalai Kothi வழி காட்டு பாதை மாற மாட்டோம் Vazhi Kaattu Paadhai Maara Maattom கடவுளுக்கே தாயான மரியும் நீயே KadavuLukke Thaayaana Mariyum Neeye எங்களுக்கும் தாயாக உடன் வருவாயே Engalukkum Thaayaaga Udan Varuvaaye போகும் பாதை தூரமுன்னு பாதியில திரும்பல Pogum Paadhai Dhooramunnu Paadhiyila Thirumbala நீண்ட நாளா பயணம் செஞ்சு உறவ காத்து நின்னீங்க Neenda Naalaa Payanam Senju Urav Kaathu Ninninga காணாப் போன மகனத் தேடி பரிதவிச்சு ஓடியே Kaanaap Pona Maganath Thedi Paridhavichu Oodiye கண்ட பின்னும் மனசுல வலிய தாங்கி வந்தீங்க Kanda Pinnum Manasula Valiya Thaangi Vandheenga பாசம் வச்ச நாங்க அம்மா ஏக்கத்தோட ஓடி வர Paasam Vacha Naanga Amma Ekkaththoda Oodi Vara காத்து வச்ச கனவே எங்க வாழ்க்கைப் பூரா மாறிவிட Kaathu Vacha Kanave Enga Vaazhkkai Pooraa Maarivida பரலோகம் வந்து சேர விரல் கோர்ப்பாயே Paralogam Vandhu Sera Viral Kor Paaye கானா ஊரு கல்யாணத்துல திராட்சை ரசம் பத்தலயாம் Kaanaa Ooru Kalyaanathula Thiraatchai Rasam Patthalayaam தேடி வந்து உதவி செஞ்சு மானத்த காத்து தந்தீங்க Thedi Vandhu Udhavi Senju Maanatha Kaathu Thandheenga வாழ வந்த வயசுப்புள்ளைய பலி ஆடா இழந்தீங்க Vaazha Vandha Vayasuppullaiya Pali Aadaa Izhandheenga சீடர்கள ஒன்று சேர்க்க வீறு கொண்டு எழுந்தீங்க Seedargala Ondru Serkka Veeru Kondu Ezhundheenga வீரம் கொண்டு ஆள அம்மா அடிமை நிலை மாத்துவோம் Veeram Kondu Aala Amma Adimai Nilai Maatruvom விடியல் தந்த தாயே - உங்க வழிய நாங்க தொடருவோம் Vidiyal Thandha Thaaye - Unga Vazhiya Naanga Thodaruvo கன்னத்துல கைய வச்சா கப்பலுந்தா கவுந்திடுமா If You Place Your Hand On Your Cheek Will The Ship Really Capsize உள்ளங்கை அரிச்சு பாத்தா காசு வந்துரும்மா If Your Palm Itches Will Money Really Come வாழ்க்கை ஒன்னும் ஈசி இல்ல பூமி ஒன்னும் ஓசி இல்ல Life Is Not Easy The Earth Is Not Free தாயப் போல மாறிடலாம் கடவுள் புள்ளையா Let Us Become Like A Mother As Children Of God வாயக் கட்டி வயித்த கட்டி நம்ம உயிர் மண்ணில் வர Restraining Herself And Bearing Hardship So That Our Life Could Come Into This World மரணத்தின் வாயில் படி பாத்து வந்தாளே She Came Through The Doorway Of Death And Watched Over Us நம்ம வீட்டு தாயப்போல கலங்கியே நின்னாலும் Though She Stood Troubled Like The Mother Of Our Home She Still Stood Firm வார்த்தைய மீறாத கன்னித் தாயே O Virgin Mother Who Never Went Against The Word O Virgin Mother தாயே நீயே தலை கோதி Mother You Alone Stroking My Head வழி காட்டு பாதை மாற மாட்டோம் Show Us The Way We Will Not Turn From The Path கடவுளுக்கே தாயான மரியும் நீயே You Are Mary, The Mother Of God You Alone Are Mary எங்களுக்கும் தாயாக உடன் வருவாயே Come With Us As Our Mother Come Along With Us போகும் பாதை தூரமுன்னு பாதியில திரும்பல Though The Road Ahead Is Long We Did Not Turn Back Halfway நீண்ட நாளா பயணம் செஞ்சு உறவ காத்து நின்னீங்க You Travelled For Many Long Days And Stood Guarding Your Loved Ones காணாப் போன மகனத் தேடி பரிதவிச்சு ஓடியே You Ran In Distress Searching For Your Lost Son You Ran In Great Sorrow கண்ட பின்னும் மனசுல வலிய தாங்கி வந்தீங்க Even After Finding Him You Bore The Pain In Your Heart பாசம் வச்ச நாங்க அம்மா ஏக்கத்தோட ஓடி வர We Who Love You, Mother Come Running With Longing காத்து வச்ச கனவே எங்க வாழ்க்கைப் பூரா மாறிவிட The Dream We Have Kept And Cherished Will Change Our Whole Life பரலோகம் வந்து சேர விரல் கோர்ப்பாயே When We Come To Heaven You Will Hold Our Hand கானா ஊரு கல்யாணத்துல திராட்சை ரசம் பத்தலயாம் At The Wedding In Cana They Said The Grape Wine Was Not Enough தேடி வந்து உதவி செஞ்சு மானத்த காத்து தந்தீங்க You Came And Helped Us And Preserved Our Honor வாழ வந்த வயசுப்புள்ளைய பலி ஆடா இழந்தீங்க You Lost The Young One Who Came To Live As A Sacrifice சீடர்கள ஒன்று சேர்க்க வீறு கொண்டு எழுந்தீங்க You Rose With Courage To Gather The Disciples Together வீரம் கொண்டு ஆள அம்மா அடிமை நிலை மாத்துவோம் Mother, We Will Rule With Courage We Will Change The State Of Slavery விடியல் தந்த தாயே - உங்க வழிய நாங்க தொடருவோம் Mother Who Gave Us Dawn - Your Way We Will Follow

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thayee-neeye-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0