Thayin Karuvil Irundhu Neerae தாயின் கருவிலிருந்து நீரே
தாயின் கருவிலிருந்து நீரே
Lyrics
தாயின் கருவிலிருந்து
நீரே என் பாதுகாப்பு
தீமை ஒன்றும் நேர்ந்திடாமல்
என்னை காக்கும் அன்பு
1. சிறுமையும் எளிமையுமான மனிதன் நான்
நானும் நினைவாகினேன்
நீரே என் துணையும் என்னை காக்கும் தேவனும் என்றே நான் பாடுவேன்
2. எந்தன் இதயமதில் உந்தன் வேதமே நிலையாக இருக்கிறதா
தீயோர் கையினின்று என்னை காப்பீர் தீமையும் சேர்வதில்லை
3. தேவ ஜனத்தினை காத்து நடத்துவதும் உந்தன் புயமல்லவா
செட்டை நிழலிலே காத்து அணைக்கும்
தாயின் அன்பல்லவா
Details
- Numeric ID
- 7210
- Song ID
- thayin-karuvil-irundhu-neerae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open