Thayumanavar En Thandhaiyumanavar தாயுமானவர் என் தந்தையுமானவர்

தாயுமானவர் என் தந்தையுமானவர்

Lyrics

தாயுமானவர் என் தந்தையுமானவர் தோழனுமானவர் என் இயேசு நாதர் – 2 துர்குணத்தில் உருவானேன் பாவியாக பிறந்தேன் – 2 தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்ட தெய்வமே – 2 தாயினும் மேலாய் என்னையும் நேசித்தீர் – 2 பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்தீரே – 2 வீழ்ந்து கிடந்த என்னை தோளில் சுமந்து – 2 தந்தையைப் போல் தேற்றி அணைத்து கொண்டீரே – 2 துரோகி என்றும் பாராமல் ஜீவன் தந்தீரே – 2 சிலுவை சுமந்து பாடுபட்டு எனக்காய் மரித்தீரே – 2 தோழனாய் தோள் கொடுத்து உயர்த்தினீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1852
Song ID
thayumanavar-en-thandhaiyumanavar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1