Thazthukirean Thalai Vanangukirean தாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன்

தாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

தாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன் அர்ப்பணித்தேன் உந்தன் சமூகத்திலே ...2 பாவங்கள் பல நான் செய்து விட்டேன் பல அக்கிரமங்களால் உம்மை நோகடித்தேன் மன்னியும் மன்னியும் என் தெய்வமே இந்த ஒரு விசை மன்னியும் என் தெய்வமே தருணங்கள் பல நான் தவறவிட்டேன் பல மீறுதல்களால் உம்மை மறுதலித்தேன் மாயங்கள் பல நான் பின் தொடர்ந்து பல மயக்கங்களால் நான் மதி இழந்தேன் உயிர்ப்பியும் உயிர்ப்பியும் என் தெய்வமே உந்தன் பரிசுத்த ஆவியால் உயிர்ப்பியுமே இறங்கிடும் இறங்கிடும் என் தெய்வமே என் எண்ணங்கள் நிறைந்திட இறங்கிடுமே நிரப்பிடும் நிரப்பிடும் என் தெய்வமே உந்தன் மகிமையால் நிரம்பிட நிரப்பிடும

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7745
Song ID
thazthukirean-thalai-vanangukirean-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open