Theanilum Iniya Vedhamae தேனிலும் இனிய வேதமே

தேனிலும் இனிய வேதமே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. தேனிலும் இனிய வேதமே தித்திக்கும் திவ்விய வேதமே பாதைக்குப் பண்புள்ள தீபமே வேதமே தீபமே பாதைக்குப் பண்புள்ள தீபமே 2. துன்பத்தில் இன்பம் அளிக்கும் தூய வழியைக் காட்டுமே மாயமான வாழ்வை நீக்குமே மாநிலத்தில் என்னைக் காக்குமே 3. என்னைக் எனக்குக் காட்டுமே நன்மையில் என்னை நாட்டுமே அல்லும் பகலும் என் ஆதரவே எல்லையில்லா இன்ப ஊற்றாமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7243
Song ID
theanilum-iniya-vedhamae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open