Lyrics
தேற்றிடும் என் ஆவியானவரே
இறங்கிடும் எங்கள் உள்ளத்தில் – 2
அக்கினியை போன்ற நாவுகள்
எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் – 2
மாறுமே எல்லாம் மாறுமே
இல்லை என்பது இனியும் இல்லையே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
1. கவலைப்படுவதினால்
ஒன்றும் மாறாதே
பாரங்களை இறக்கி வைத்தேன்
உந்தன் பாதத்தில் – 2
2. எந்தன் நங்கூரம்
உமக்குள் இருக்கிறதே
உறுதியுடன் என்னை பிடித்தீர்
உந்தன் கரங்களினால் – 2
செயல்களிலே வல்லவரே
அதிசயங்கள் செய்பவரே – 4
அல்லேலூயா அல்லேலூயா – 2
Details
- Numeric ID
- 3695
- Song ID
- theatridum-en-aaviyanavarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0