Lyrics
பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்தீரே பாவமெல்லாம் நீக்கி என்னை சுத்திகரித்தீரே -2 உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும் உங்க பிரசன்னத்தில் மூழ்கி கிடக்கணும்-2 உம் அன்னை அறியாமல் தூரம் இருந்தேனே உம் அன்பை அறிந்த பின்பு விலகி சென்றேனே-2 விலகி சென்ற என்னை தேடி வந்தீரே -2 நல்லவனாய் உம் அண்டையில் சேர்த்து கொண்டீரே-2 மந்தையில் இருந்து நான் தொலைந்து போனேனே தொலைந்து போன என்னை தேடி வந்தீரே-2 மந்தையில் என்னையும் சேர்த்து கொண்டீரே-2 அனுதினம் உம் அன்பை அறிய செய்தீரே-2 யாரும் நேசிக்காத இந்த உலகினில் எனக்காய் ஜீவன் தந்து என்னை நேசித்தீர் -2 உங்க நேசத்தின் ஆழம் பெரியது உங்க பாசத்தின் அகலம் பெரியது -2 tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, தேடி வந்தீரே!, tamil christian devotional songs, Thedi vanthurey Lyrics, Thedi vanthurey Song Lyrics Paavathil Vaazhntha Ennai Thedi Vanthire Paavamellaam Neekki Ennai Suththigari Thire Unga Paadhathil Vizhundhu Kidakkanum Unga Prasannathil Moozhgi Kidakkanum Um Annai Ariyaamal Thooram Irundhene Um Anbai Arindha Pinbu Vilagi Sendrene Vilagi Sendra Ennai Thedi Vanthire Nallavanaai Um Andaiyil Serthu Kondeere Mandhaiyil Irundhu Naan Tholaindhu Poneney Tholaindhu Pona Ennai Thedi Vanthire Mandhaiyil Ennaiyum Serthu Kondeere Anudhinam Um Anbai Ariya Seidhire Yaarum Nesikkaatha Indha Ulaginil Enakkaai Jeevan Thanthu Ennai Nesitheer Unga Nesathin Aazham Periyadhu Unga Paasathin Agalam Periyadhu பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்தீரே பாவமெல்லாம் நீக்கி என்னை சுத்திகரித்தீரே Paavathil Vaazhndha Ennai Thedi Vandheere Paavamellaam Neekki Ennai Suththigariththeere உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும் உங்க பிரசன்னத்தில் மூழ்கி கிடக்கணும் Unga Paadhathil Vizhundhu Kidakkanum Unga Prasannathil Moozhgi Kidakkanum உம் அன்பை அறியாமல் தூரம் இருந்தேனே உம் அன்பை அறிந்த பின்பு விலகி சென்றேனே Um Anbai Ariyaamal Thooram Irundhene Um Anbai Arindha Pinbu Vilagi Sendrene விலகி சென்ற என்னை தேடி வந்தீரே நல்லவனாய் உம் அண்டையில் சேர்த்து கொண்டீரே Vilagi Sendra Ennai Thedi Vandheere Nallavanaai Um Andaiyil Serthu Kondeere மந்தையில் இருந்து நான் தொலைந்து போனேனே தொலைந்து போன என்னை தேடி வந்தீரே Mandhaiyil Irundhu Naan Tholaindhu Poneney Tholaindhu Pona Ennai Thedi Vandheere மந்தையில் என்னையும் சேர்த்து கொண்டீரே அனுதினம் உம் அன்பை அறிய செய்தீரே Mandhaiyil Ennaiyum Serthu Kondeere Anudhinam Um Anbai Ariya Seidheere யாரும் நேசிக்காத இந்த உலகினில் எனக்காய் ஜீவன் தந்து என்னை நேசித்தீர் Yaarum Nesikkaadha Indha Ulaginil Enakkaai Jeevan Thanthu Ennai Nesitheer உங்க நேசத்தின் ஆழம் பெரியது உங்க பாசத்தின் அகலம் பெரியது Unga Nesathin Aazham Periyadhu Unga Paasathin Agalam Periyadhu பாவத்தில் வாழ்ந்த என்னை தேடி வந்தீரே பாவமெல்லாம் நீக்கி என்னை சுத்திகரித்தீரே You came searching for me who lived in sin You removed all my sins and purified me உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும் உங்க பிரசன்னத்தில் மூழ்கி கிடக்கணும் I want to lie at Your feet I want to be immersed in Your presence உம் அன்பை அறியாமல் தூரம் இருந்தேனே உம் அன்பை அறிந்த பின்பு விலகி சென்றேனே I stayed far away without knowing Your love After knowing Your love, I went away விலகி சென்ற என்னை தேடி வந்தீரே நல்லவனாய் உம் அண்டையில் சேர்த்து கொண்டீரே You came searching for me who went away You accepted me and brought me close to You மந்தையில் இருந்து நான் தொலைந்து போனேனே தொலைந்து போன என்னை தேடி வந்தீரே I was lost from the flock You came searching for me who was lost மந்தையில் என்னையும் சேர்த்து கொண்டீரே அனுதினம் உம் அன்பை அறிய செய்தீரே You included me among Your flock You made me know Your love every day யாரும் நேசிக்காத இந்த உலகினில் எனக்காய் ஜீவன் தந்து என்னை நேசித்தீர் In this world where no one loved me You gave Your life for me and loved me உங்க நேசத்தின் ஆழம் பெரியது உங்க பாசத்தின் அகலம் பெரியது The depth of Your love is great The width of Your affection is great
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- thedi-vanthurey
- Views
- 2
- Downloads
- 0