Thedinen Naan Thedinen தேடி…

தேடினேன் நான் தேடினேன்

Lyrics

நல்ல நண்பனே தோள் கொடுத்தீரே அன்பு நண்பனே உந்தன் அன்பிற்கு ஈடில்லையே உம் அன்பு சொல்ல வார்த்தை இல்லையே தேடினேன் நான் தேடினேன் உம்மை கண்டு கொள்ளாமல் வாடினேன் நான் வாடினேன் உம்மை அருகில் உன்னராமல் பாவம் செய்தேனே தூரம் போனேனே உந்தன் அன்பினால் இழுத்து கொண்டீரே உம் அன்பு சொல்ல வார்த்தை இல்லையே தேடினேன் நான் தேடினேன் உம்மை கண்டு கொள்ளாமல் வாடினேன் நான் வாடினேன் உம்மை அருகில் உன்னராமல் என் அழகே, என் நண்பனே உம் சேவைக்காய் இழுத்து கொண்டீரே உம் அன்பு சொல்ல வார்த்தை இல்லையே தேடினேன் நான் தேடினேன் உம்மை கண்டு கொள்ளாமல் வாடினேன் நான் வாடினேன் உம்மை அருகில் உன்னராமல்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3128
Song ID
thedinen-naan-thedinen-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open