Then Inimaiyilum Inimai தேன் இனிமையிலும் இனிமை என்

என்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேன் இனிமையிலும் இனிமை - என் தேவாதி தேவன் அருளிய வசனமே-2 1. துன்ப நேரத்தில் துணைவரும் துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும் தனிமையில் உன்னை தாங்கிடும் மன காயம் அனைத்தையும் ஆற்றிடும் எந்த மனிதனும் எந்த நிலையிலும் படித்திட அது உகந்ததே -2 2. நல்ல பாதையில் நடந்திட நல் குணங்களை உன்னில் வளர்த்திடும் பரம பாதையை காட்டியே பரலோக வாழ்வினை ஈந்திடும் கால்கள் இடறி சேதம் அடைந்து சோர்ந்திடாமல் தூக்கிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7327
Song ID
then-inimaiyilum-inimai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open