Thendral Kaatrum Nee Thane தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே

தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே
Unknown
PPT
Lyrics

Lyrics

தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே கோடைக் காற்றும் நீர் தானே கீழக் காற்றும் நீர் தானே என் சுவாசக் காற்றும் நீர் தானே ஆவியே தூய ஆவியே ஆவியே அன்பின் ஆவியே 1. செங்கடல் நடுவே பாதை அமைத்தது நீர் தானே யோர்தான் நடுவே வழியை கொடுத்தது நீர் தானே தர்ஷீசுக்கு செல்லாமல் தடுத்தது நீர் தானே (2) - என்னை இருளான வாழ்வில் ஒளி கொடுத்தது நீர் தானே (2) 2. ஜீவ நதியாய் ஓடி வருபவரும் நீ தானே என்னை ஜீவ ஊற்றில் மூழ்கடித்தவரும் நீர்தானே பாவத்தை கண்டித்து உணர்த்துபவரும் நீர் தானே என்னில் பரம சந்தோஷம் நிலைக்க செய்தவரும் நீர்தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5802
Song ID
thendral-kaatrum-nee-thane-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open