Thenilum Inimai Yesuvin தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி
தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி
Unknown
Lyrics
Lyrics
தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே
தெளி தேனிலும் மதுரமே
அதற்கிணையில்லை உலகிலே
கூனரை நிமிரச் செய்யும்
குருடரை பார்க்கச் செய்யும்
கேளாத செவிடரை கேட்கச் செய்யும்
மாறாத நல் இயேசுவின் நாமம்
காணக்கிடைக்காதத் தங்கம்
அவர் வெண்மையும் சிவப்புமான தேவன்
தலைத் தங்க மயமான தேவன்
இந்தத் தரணியில் இணையில்லா
இயேசுவின் நாமம்
ஆகாரம் தரும் அதி மதுரம்- உடல்
சரும வியாதிகளை நீக்கும் நல்ல உதிரம்
கலங்கின உள்ளங்களை தேற்றும்
ஜீவ கானானாம் பரலோகம்
கொண்டு நம்மை சேர்க்கும்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4518
- Song ID
- thenilum-inimai-yesuvin-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0