Therindhukondavare Ennai தெரிந்து கொண்டவரே

தெரிந்து கொண்டவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

தெரிந்து கொண்டவரே என்னைத் தூக்கி விட்டவரே என்னை அழைத்தவர் நீரே உண்மை தெய்வமே -2 1.சிம்சோனைத் தெரிந்து கொண்டீர் சிங்கம் போல நடக்க வைத்தீர் தாவீதைத் தெரிந்துக் கொண்டீர் நடனமாடி துதிக்கச் செய்தீர் என்னை நீர் தெரிந்து கொண்டீர் உம் துதியைச் சொல்ல வைத்தீர்-2 2. மோசேயைத் தெரிந்து கொண்டீர் இஸ்ரவேலை மீட்டுக் கொண்டீர்' ஆபிரகாமை தெரிந்து கொண்டீர் விசுவாசத்தின் தகப்பன் என்றீர் என்னை நீர் தெரிந்து கொண்டீர் பிள்ளையாக மாற்றி விட்டீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5801
Song ID
therindhukondavare-ennai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open