Thesamellam Selluvom தேசமெல்லாம் செல்லுவோம்

தேசமெல்லாம் செல்லுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேசமெல்லாம் செல்லுவோம் சத்தியத்தை சொல்லுவோம் நம் பூமியின் எல்லைகளை எல்லாம் நம் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் 1. அழிந்து போகும் ஆத்துமாக்களை கண்முன் தெரியலையோ மனிதரெல்லாம் நரகம் போவது கவலை உனக்கில்லையா 2. கொஞ்ச காலமே இனியுள்ளதென்று அறிந்த சாத்தானும் துரிதமாக செயல்படுகிறது நீ ஏன் தூங்குகிறாய் 3. இன்று செய்யாமல் என்று செய்தாய் இதுவே கடைசி காலம் எல்லோரும் அழிந்து போன பின்பு யாரை தேடி செல்வாயோ 4. எல்லாரையும் நான் நேசிக்கிறேனே என்று நீ சொன்னாலும் சத்தியத்தை நீ சொல்லாவிட்டால் உன் அன்பு வீணல்லவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4459
Song ID
thesamellam-selluvom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open