Thetridunga Thetritunga Thetridunga தேற்றிடுங்க தேற்றிடுங்க தேற்றிடுங்க
தேற்றிடுங்க தேற்றிடுங்க தேற்றிடுங்க
Lyrics
தேற்றிடுங்க தேற்றிடுங்க
தேற்றிடுங்க என்னையே
உந்தன் அபிஷேகிக்கும் பிரசன்னத்தால்
தேற்றிடுங்க என்னையே
1. நான் தனிமையில் வாடும் போது
எந்தன் வேதனை அறிவார் யாருமில்லை
உந்தன் அரவணைக்கும்
பிரசன்னத்தால் தேற்றிடுங்க என்னையே
2. யோபின் சோதனைகள் வந்தாலும்
என்னை அழைத்தவள் என்றும் நடத்திடுவார்
உந்தன் ஆதரிக்கும்
பிரசன்னத்தால் தேற்றிடுங்க என்னையே
3. நாம் நேசிக்கும் அன்பர்களை
இழந்து நாம் அழுது கதறும் போது
உந்தன் ஆறுதலின்
பிரசன்னத்தால் தேற்றிடுங்க என்னையே
Details
- Numeric ID
- 4515
- Song ID
- thetridunga-thetritunga-thetridunga-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open