Theva Mainthan Tholinmithu தேவ மைந்தன் தோளின்மீது

தேவ மைந்தன் தோளின்மீது
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ மைந்தன் தோளின்மீது இத்தனை பாரமா உன்னை தேடி வந்து நன்மை செய்தது அவரின் பாவமா முகத்தினிலே துப்பி தலையிலே கொட்டி வாரினாலே அடித்தார் அவர் மேனி முழுதும் உழுத நிலம் போல உருக்குலைதத்து மகிழ்ந்தார் பாடுகள் அடைந்து பரிசுத்த தேவன் பாவ பலியாகிறார் உன் ஆக்கினை ஏற்று ஆண்டவர் இயேசு அங்கே கேடாகிறார் இரங்கும் படி கேட்ட குருடனுக்கு இரங்கி பார்வை கொடுத்தவர் பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த ஸ்திரிக்கு சுகம் தந்தவர் பாடையை தொட்டு வாலிபன் பிழைக்க அற்புதம் செய்தவர் நாறி போன லாசுருவை எழுப்பி நட்புக்கு உயிர்தந்தவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8188
Song ID
theva-mainthan-tholinmithu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open