Theva Theva Saranam

தேவா – தேவா – சரணம்
Unknown
Lyrics

Lyrics

தேவா தேவா சரணம் உம்மைப் பணிந்தேன் நானும் சரணம் தேவா தேவா சரணம் இச்சணமே அருள்வாய் சரணம் என்னை நடத்தும் இறைவா என் முன்னே செல்லும் மேய்ப்பரே உன்னை அறிந்து வாழும் நல் உணர்வு தருவாய் சரணம் வழியும் வளமும் நலமும் அருளும் எங்கள் தேவா அழியும் உலகின் இருளை அகற்றும் ஒளிநிறை தேவா வழிக்கு நீயே ஒளியாம் என் வழிக்கு நீயே வழியாம் வழியில் என்றும் நடத்தி நல் வாழ்வு அருள்வாய் சரணம் ---- வழியும் வளமும் ---- உயிர்த்தெழுந்த இறைவா இந்த உலகை ஜெயித்த தேவா உந்தன் வல்ல மகிமை எனில் விளங்கச் செய்வாய் சரணம் தேவா தேவா சரணம் உம்மைப் பணிந்தேன் நானும் சரணம் தேவா தேவா சரணம் இச்சணமே அருள்வாய் சரணம் என்னை நடத்தும் இறைவா என் முன்னே செல்லும் மேய்ப்பரே உன்னை அறிந்து வாழும் நல் உணர்வு தருவாய் சரணம் வழியும் வளமும் நலமும் அருளும் எங்கள் தேவா அழியும் உலகின் இருளை அகற்றும் ஒளிநிறை தேவா வழிக்கு நீயே ஒளியாம் என் வழிக்கு நீயே வழியாம் வழியில் என்றும் நடத்தி நல் வாழ்வு அருள்வாய் சரணம் ---- வழியும் வளமும் ---- உயிர்த்தெழுந்த இறைவா இந்த உலகை ஜெயித்த தேவா உந்தன் வல்ல மகிமை எனில் விளங்கச் செய்வாய் சரணம் Theva Theva Saranam lyrics songs,Theva Theva Saranam song lyrics,Theva Theva Saranam Lyrics Song Chords PPT -தேவா – தேவா – சரணம் theva theva saranam ummai paninthen nanum saranam theva theva saranama issaname arulvay saranam ennai nataththum iraiva en munne sellum meyppar unnai arinthu vazhum nal unarvu tharuvay saranam vazhiyum valamum nalamum arulum engkal theva azhiyum ulakin irulai akatrum oli nirai theva vazhikku niye oliyam en vazhikku niye vazhiyam vazhiyil enrum nataththi nal vazhvu arulvay saranam ---- vazhiyum valamum uyirththezhuntha iranava intha ulakai jeyiththa theva unthan valla makimai enil vilangkas seyvay saranam ---- vazhiyum valamum theva theva saranam ummai paninthen nanum saranam theva theva saranama issaname arulvay saranam ennai nataththum iraiva en munne sellum meyppar unnai arinthu vazhum nal unarvu tharuvay saranam vazhiyum valamum nalamum arulum engkal theva azhiyum ulakin irulai akatrum oli nirai theva vazhikku niye oliyam en vazhikku niye vazhiyam vazhiyil enrum nataththi nal vazhvu arulvay saranam ---- vazhiyum valamum uyirththezhuntha iranava intha ulakai jeyiththa theva unthan valla makimai enil vilangkas seyvay saranam ---- vazhiyum valamum TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
theva-theva-saranam-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open