Theva Thevane Umakku தேவ தேவனே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள்
தேவ தேவனே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள்
Unknown
Lyrics
Lyrics
தேவ தேவனே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள்
ராஜராஜனே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
எங்கும் வியாபித்து இருப்பவரே
எல்லவற்றையும் ஆளுகை செய்பவரே
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு நிகரானவர் எவருமில்லை
உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்
ஜெபத்தை கவனித்து கேட்பவரே
ஜெபத்திற்கு நல்ல பதில் தருபவரே
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு நிகரானவர் எவருமில்லை
உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்
வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவரே
வாக்கு மாறாத உத்தமரே
உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
உமக்கு நிகரானவர் எவருமில்லை
உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 8233
- Song ID
- theva-thevane-umakku-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0