Thevai Yesu Neenga தேவை இயேசு நீங்க தானே

தேவை இயேசு நீங்க தானே
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவை இயேசு நீங்க தானே ஆசை இயேசு நீங்க தானே ஏக்கம் இயேசு நீங்க தானே வாஞ்சை இயேசு நீங்க தானே தாழ்வில் என்னை நினைத்தவரே உம் பாதம் வந்து பணிகின்றேன் அனாதை என்னை அணைத்தவரே உம்மால் தானே உயிர் வாழ்கிறேன் நீதியினால் என்னை ஸ்திரப்படுத்தி நித்திய வாழ்வு தந்தவரே பெலத்தின் மேலே பெலன் தந்து பெரியவனாக்கிய என் இயேசுவே காலமெல்லாம் என்னை கரம்பிடித்த மன்னவரே உன்னை நேசிக்கிறேன் உத்தமரே உம்மை வணங்குவதே எந்தன் வாழ்வின் மேன்மை ஐயா தீமையை காணா தூயவரே மாயை யாவும் வெறுத்தேனையா நேயனே எந்தன் நிம்மதியே நாளும் உமக்காய் ஏங்கிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7326
Song ID
thevai-yesu-neenga-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open