Thevaiyanathu Ontrae Devanae தேவையானது ஒன்றே தேவனே

தேவையானது ஒன்றே தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவையானது ஒன்றே தேவனே உம் சமூகமே தேடியே நாடியே ஓடி வந்தேன் பாதமே கேளுங்கள் தந்திடுவேன் என்றீரே தட்டுங்கள் திறந்திடுவேன் என்றீரே தேடுகிற எவனும் கண்டடைவான் என்றீரே தேவா உம் சமூகத்தை ஊற்றிடும் போதுமே போதுமே உந்தன் சமூகமே போதுமே போதுமே போதுமே உம் சமூகமே உந்தன் சமூகம் எனக்கு ஆனந்தம் உந்தன் சமூகம் எனக்கு பேரின்பம் உந்தன் சமூகத்தாலே பர்வதங்கள் மெழுகுபோல் எரிந்திடும் உருகிடும் உருகிடும் போதுமே போதுமே உந்தன் சமூகமே போதுமே போதுமே போதுமே உம் சமூகமே நல்ல பங்கை நாடி வந்தேன் இயேசுவே நல் அருமை போதகர் என் இயேசுவே பாதத்தில் அமர்ந்து உம் வசனத்தை தியானிப்பேன் வசனமே சிறுமையில் ஆறுதல் போதுமே போதுமே உந்தன் சமூகமே போதுமே போதுமே போதுமே உம் சமூகமே நித்தம் என்னை நடத்துவீர் உம் சமூகத்தால் சித்தம் செய்ய போதிப்பீர் உம் வாக்கினால் கமூகம் முன்னே சென்றிடும் மகிமை பின்னே தங்கிடும் நித்திய வழியில் என்னை நடத்துவீர் போதுமே போதுமே உந்தன் சமூகமே போதுமே போதுமே போதுமே உம் சமூகமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7330
Song ID
thevaiyanathu-ontrae-devanae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open