Thevaiyellaam Santhikkum Deivam PP…

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் யெகோவா யீரே வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே என் கண்கள் அதை பார்க்கவில்லை காதுகள் அதை கேட்கவில்லை இதயத்தில் தோன்றவுமில்லை நீர் எனக்காய் செய்கிறதை யெகோவா தெய்வமே தேவையெல்லாம் தருபவரே யெகோவா யீரெ எனக்காய் யாவும் செய்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4513
Song ID
thevaiyellaam-santhikkum-deivam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open