Thevan Illaiyenru Mathiketan தேவன் இல்லையென்று மதிகேடன்

தேவன் இல்லையென்று மதிகேடன்
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான் இயேசு தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான் அவன் வார்த்தை உண்மையில்லை அவன் வாழ்ந்தும் நன்மையில்லை அவன் வாழ்ந்தும் நன்மையில்லை தன்னையும் தேடுவபவன் இந்த மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் அங்கே நல்லவர் யாருமில்லை பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8196
Song ID
thevan-illaiyenru-mathiketan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open