Thevan Manithanar

தேவன் மனிதனானார்
Unknown
Lyrics

Lyrics

தேவன் மனிதனானார் தேவன் மனிதனானார் எல்லோரும் பாடிடுவோம் நம் இயேசுவைத் துதித்திடுவோம் -- தேவன் -- ஏழ்மைக் கோலம் எடுத்தாரே தாழ்மை உருவம் தரித்தாரே மனிதனை மீட்க மோட்ச வாழ்வளிக்க ஆவியான தேவன் மனிதர் ஆனார் -- தேவன் -- இருதய உண்மையும் நிறைந்தவராம் தந்தையின் மகிமை தரித்தவராம் நம்மில் வாசம் செய்ய நம்மையென்றும் காக்க வாஞ்சையான தேவன் மனிதரானார் தேவன் மனிதனானார் தேவன் மனிதனானார் எல்லோரும் பாடிடுவோம் நம் இயேசுவைத் துதித்திடுவோம் -- தேவன் -- ஏழ்மைக் கோலம் எடுத்தாரே தாழ்மை உருவம் தரித்தாரே மனிதனை மீட்க மோட்ச வாழ்வளிக்க ஆவியான தேவன் மனிதர் ஆனார் -- தேவன் -- இருதய உண்மையும் நிறைந்தவராம் தந்தையின் மகிமை தரித்தவராம் நம்மில் வாசம் செய்ய நம்மையென்றும் காக்க வாஞ்சையான தேவன் மனிதரானார் Thevan Manithanar lyrics songs,Thevan Manithanar song lyrics,Thevan Manithanar Lyrics Song Chords PPT -தேவன் மனிதனானார் thevan manitharanar thevan manitharanar ellorum patituvom nam iyesuvaith thuthiththituvom --thevan eezhmaik kolam etuththare thazhmai uruvam thariththare manithanai mitka motsa vazhvalikka aaviyana thevan manitharanar --thevan iruthayam unmaiyum nirainthavaram thanthaiyin makimai thariththavaram nammil vasam seyya nammaiyenrum kakka vanysaiyana thevan manitharanar --thevan thevan manitharanar thevan manitharanar ellorum patituvom nam iyesuvaith thuthiththituvom --thevan eezhmaik kolam etuththare thazhmai uruvam thariththare manithanai mitka motsa vazhvalikka aaviyana thevan manitharanar --thevan iruthayam unmaiyum nirainthavaram thanthaiyin makimai thariththavaram nammil vasam seyya nammaiyenrum kakka vanysaiyana thevan manitharanar --thevan true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thevan-manithanar-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open