Thevane Arul Niraive

தேவனே அருள் நிறைவே
Unknown
Lyrics

Lyrics

தேவனே அருள்நிறைவே ஒளியே மறையே திரித்துவமே தினம் தினமே வரமே தருவாய் (2) இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மைச் சார்வேன் மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண்பாருமே அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்பாருமே தேவனே அருள்நிறைவே ஒளியே மறையே திரித்துவமே தினம் தினமே வரமே தருவாய் (2) இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மைச் சார்வேன் மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண்பாருமே அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்பாருமே Thevane Arul Niraive lyrics songs,Thevane Arul Niraive song lyrics,Thevane Arul Niraive Lyrics Song Chords PPT -தேவனே அருள் நிறைவே Devaney Arul Niraive Oliye Maraiye Thirithuvame Dhinam Dhiname Varame Tharuvai (2) Innaalil Ummai Naadi Endrendrum Ummai Saarven Mangadha Vaazhvu Maaradha Inbam Ennaalume Thandhaluveer Devanbil Endrum Perugida Menmelum Ummai Arindhume Um Paadhai Sella Ennaalum Ennai En Devane Kan Paarume Anbale Thedi Vandheer En Paavam Yaavum Theerpeer Um Aavi Ennai Ennaalum Thaanga En Yesuve Kan Paarume Devaney Arul Niraive Oliye Maraiye Thirithuvame Dhinam Dhiname Varame Tharuvai (2) Innaalil Ummai Naadi Endrendrum Ummai Saarven Mangadha Vaazhvu Maaradha Inbam Ennaalume Thandhaluveer Devanbil Endrum Perugida Menmelum Ummai Arindhume Um Paadhai Sella Ennaalum Ennai En Devane Kan Paarume Anbale Thedi Vandheer En Paavam Yaavum Theerpeer Um Aavi Ennai Ennaalum Thaanga En Yesuve Kan Paarume 1.தேவனே அருள்நிறைவே ஒளியே மறையே Devaney Arul Niraive Oliye Maraiye 2.திரித்துவமே தினம் தினமே வரமே தருவாய் (2) Thirithuvame Dhinam Dhiname Varame Tharuvai (2) 3.இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மைச் சார்வேன் Innaalil Ummai Naadi Endrendrum Ummai Saarven 4.மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் Mangadha Vaazhvu Maaradha Inbam Ennaalume Thandhaluveer 5.தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே Devanbil Endrum Perugida Menmelum Ummai Arindhume 6.உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண்பாருமே Um Paadhai Sella Ennaalum Ennai En Devane Kan Paarume 7.அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் Anbale Thedi Vandheer En Paavam Yaavum Theerpeer 8.உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்பாருமே Um Aavi Ennai Ennaalum Thaanga En Yesuve Kan Paarume 1.தேவனே அருள்நிறைவே ஒளியே மறையே Devaney Arul Niraive Oliye Maraiye 2.திரித்துவமே தினம் தினமே வரமே தருவாய் (2) Thirithuvame Dhinam Dhiname Varame Tharuvai (2) 3.இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மைச் சார்வேன் Innaalil Ummai Naadi Endrendrum Ummai Saarven 4.மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் Mangadha Vaazhvu Maaradha Inbam Ennaalume Thandhaluveer 5.தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே Devanbil Endrum Perugida Menmelum Ummai Arindhume 6.உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண்பாருமே Um Paadhai Sella Ennaalum Ennai En Devane Kan Paarume 7.அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் Anbale Thedi Vandheer En Paavam Yaavum Theerpeer 8.உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்பாருமே Um Aavi Ennai Ennaalum Thaanga En Yesuve Kan Paarume 1.தேவனே அருள்நிறைவே ஒளியே மறையே O God of fullness of grace O Light, O Hidden Glory 2.திரித்துவமே தினம் தினமே வரமே தருவாய் (2) O Holy Trinity, day by day Grant us Your grace (2) 3.இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மைச் சார்வேன் Today I seek You I will always depend on You 4.மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் Unfading life and unchanging joy You will always give me 5.தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே To grow ever in Your love And know You more and more 6.உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண்பாருமே Let me walk in Your ways always O my God, watch over me 7.அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் You came seeking me in love You forgave all my sins 8.உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்பாருமே Your Spirit will always sustain me O Jesus, watch over me 1.தேவனே அருள்நிறைவே ஒளியே மறையே O God of fullness of grace O Light, O Hidden Glory 2.திரித்துவமே தினம் தினமே வரமே தருவாய் (2) O Holy Trinity, day by day Grant us Your grace (2) 3.இந்நாளில் உம்மை நாடி என்றென்றும் உம்மைச் சார்வேன் Today I seek You I will always depend on You 4.மங்காத வாழ்வு மாறாத இன்பம் எந்நாளுமே தந்தாளுவீர் Unfading life and unchanging joy You will always give me 5.தேவன்பில் என்றும் பெருகிட மென்மேலும் உம்மை அறிந்துமே To grow ever in Your love And know You more and more 6.உம் பாதை செல்ல எந்நாளும் என்னை என் தேவனே கண்பாருமே Let me walk in Your ways always O my God, watch over me 7.அன்பாலே தேடி வந்தீர் என் பாவம் யாவும் தீர்ப்பீர் You came seeking me in love You forgave all my sins 8.உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க என் இயேசுவே கண்பாருமே Your Spirit will always sustain me O Jesus, watch over me

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thevane-arul-niraive-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open