Thevathi Thevan Aliththitum Vekumathi

தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி
Unknown
Lyrics

Lyrics

தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி தேவப் பிள்ளையின் சுதந்தரமே அவரவர் பிரயாசத்தின் ஏற்ற பலனை ஆண்டவர் இயேசு அளித்திடுவார் மரணபரியந்தம் உண்மையைக் காத்து முடிவு வரையும் நிலைத்திருந்தால் அழிவில்லாப் பொக்கிஷம் ஆனந்தமாய் ஜீவனின் கிரீடத்தை சூடிடுவாய் - தேவாதி தேவன் - பந்தயப் பொருளை அடையும்படி இச்சையடக்கம் அவசியமே ஓட்டம் ஜெயமுடன் முடிப்பவரே அழிவில்லா கிரீடம் சூடிடுவார் - தேவாதி தேவன் - லேவியர் சுதந்தரம் தேவனாலே தேவனின் பலனை அடைந்திடுவார் மந்தையை மேய்க்கும் மேய்ப்பருக்கே மகிமையின் கிரீடம் அளித்திடுவார் - தேவாதி தேவன் - தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி தேவப் பிள்ளையின் சுதந்தரமே அவரவர் பிரயாசத்தின் ஏற்ற பலனை ஆண்டவர் இயேசு அளித்திடுவார் மரணபரியந்தம் உண்மையைக் காத்து முடிவு வரையும் நிலைத்திருந்தால் அழிவில்லாப் பொக்கிஷம் ஆனந்தமாய் ஜீவனின் கிரீடத்தை சூடிடுவாய் - தேவாதி தேவன் - பந்தயப் பொருளை அடையும்படி இச்சையடக்கம் அவசியமே ஓட்டம் ஜெயமுடன் முடிப்பவரே அழிவில்லா கிரீடம் சூடிடுவார் - தேவாதி தேவன் - லேவியர் சுதந்தரம் தேவனாலே தேவனின் பலனை அடைந்திடுவார் மந்தையை மேய்க்கும் மேய்ப்பருக்கே மகிமையின் கிரீடம் அளித்திடுவார் - தேவாதி தேவன் - thevathi thevan aliththitum vekumathi lyrics songs,thevathi thevan aliththitum vekumathi song lyrics,thevathi thevan aliththitum vekumathi Lyrics Song Chords PPT -தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி thevathi thevan aliththitum vekumathi theva pillaiyin suthanthirame avaravar piriyaththin erra palanai aantavar iyesu aliththituvar maranam pariyantham unmaiyai kaththu mutivu varaiyum nilaiththirunthal azhivilla pekkisham aananthamay jivanin kiritaththai sutituvay ... thevathi thevan panthayam porulai ataiyumpati issai atakkam avasiyame oottam jeyamutan mutippavare azhivilla kiritam sutituvar ... thevathi thevan leviya suthanthiram theva naval thevanin palanai atainthituvar manthaiyai meykkum meypparukke makimaiyin kiritam aliththituvar ... thevathi thevan thevathi thevan aliththitum vekumathi theva pillaiyin suthanthirame avaravar piriyaththin erra palanai aantavar iyesu aliththituvar maranam pariyantham unmaiyai kaththu mutivu varaiyum nilaiththirunthal azhivilla pekkisham aananthamay jivanin kiritaththai sutituvay ... thevathi thevan panthayam porulai ataiyumpati issai atakkam avasiyame oottam jeyamutan mutippavare azhivilla kiritam sutituvar ... thevathi thevan leviya suthanthiram theva naval thevanin palanai atainthituvar manthaiyai meykkum meypparukke makimaiyin kiritam aliththituvar ... thevathi thevan TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thevathi-thevan-aliththitum-vekumathi-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open