Thikkatra Pillaigalin Thagappan திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன்
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன்
Lyrics
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரேயல்லோ
நன்றி அப்பா நன்றி
என்னை கருவிலே தெரிந்து கொண்ட
தேவன் நீர்தான் அல்லோ
நான் அழிந்து போகாமல்
உம் கரம் என்னை பாதுகாதிட்டதே
எத்தனையோ ஆபத்துகள்
என்னை சூழ்ந்த போதும்
என்னை தூக்கி சுமந்தது இயேசப்பா
உங்க கரம் அல்லவோ
நான் தனிமையாக நின்றபொழுதும்
உதவிட யாரும் இல்லையே
என்று கதறிய பொழுதெல்லாமே
நான் இருக்கிறேன் என்ற - உம்
வார்த்தையால் என்னை தேற்றினீரே
Details
- Numeric ID
- 7294
- Song ID
- thikkatra-pillaigalin-thagappan-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open