Thikkatra Velaiyile திக்கற்ற வேளையிலே

திக்கற்ற வேளையிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

திக்கற்ற வேளையிலே பக்கபலம் இயேசு எக்காலமும் உனக்கு தக்கத்துணை இயேசு காலைத்தள்ளாட ஒட்டார் உன்னை காக்கிறவர் உறங்கார் காலையிலும் மாலையிலும் எவ்வேளையிலும் அணைப்பார் கண்களை ஏறெடுத்தால் இன்றே நீ விசுவாசித்தால் நன்மைகளை அற்புதமாய் இயேசுவில் கண்டிடுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3748
Song ID
thikkatra-velaiyile-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open