Thinam Athikaalaiyil Ezhunthiduvaen தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
Lyrics
தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
தேவா உம நாமத்தை துதித்திடுவேன்
1. வறண்ட தண்ணீரற்ற வனமிதிலே (2)
வாஜித்தையே எனனுள்ளம் உம்மைத்தேடுதே – 2
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை (2)
உயர்ந்ததே உம்மைப்பாடி துதித்திடுவேன் -2
2. காலை தோறும் என்னை எழுப்பிடுவார்
கல்வி மானின் நாவை தந்திடுவார்
கழைத்தோரை தேற்றிடும் உம் வாக்குகள்
காத்திருந்தே தினம் பெற்றிடுவேன்
3. கண் விழித்தல் என்னை காப்பவராம்
கரம் பிடித்தே என்றும் நடத்திடுவார்
எனக்காக யாவையும் செய்தவராம்
என் இயேசு ராஜனை துதித்திடுவேன்
4. தீமை நிறைந்த இப்பாரினிலே
தினம் உந்தன் தயாவாலே வாழ்த்திருப்பேன்
சீக்கிரம் வந்தென்னை சேர்ந்திடுமே
சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன்
Details
- Numeric ID
- 3757
- Song ID
- thinam-athikaalaiyil-ezhunthiduvaen-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open