Thinam Ennai Kaakkiraar தினம் என்னை காக்கிறார்

தினம் என்னை காக்கிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

தினம் என்னை காக்கிறார் அவர் உறங்குவதில்லையே தினம் என்னை காண்கிறார். அவர் உறங்குவதில்லையே தினம் என்னை நடத்துவார் அவர் உறங்குவதில்லையே தினம் பாதை காட்டுவார் அவர் உறங்குவதில்லையே 1.அவரே எந்தன் இயேசு (2) புதுப்பாடல் பாடுவேன் அவரைப் போற்றுவேன் நடனங்கள் ஆடுவேன் இசை கீதம் முழங்குவேன் அவரே எந்தன் இயேசு (2) 2. இருள் சூழும் பாதையில் வழிகாட்டும் ஒளி காரிருள் வேளையில் உலகத்தின் ஒளி யார் என்னை வெறுத்தாலும் நேசிக்கும் நண்பர் - யார் என்னை மறந்தாலும் மறவாத மீட்பர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7317
Song ID
thinam-ennai-kaakkiraar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open