Lyrics
தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் – 2
1. இரக்கம் உறக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே – 2
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே – 2
2. அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தீரே – 2
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே
3. விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமாதானம் தருபவரே – 2
எண்ணில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே – 2
Details
- Numeric ID
- 4403
- Song ID
- thinam-thinam-nam-devanaiyae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0