Thirantha Vaasalai Enakku Thanthaa திறந்த வாசலை எனக்குத் தந்தார்

திறந்த வாசலை எனக்குத் தந்தார்
Unknown
PPT
Lyrics

Lyrics

திறந்த வாசலை எனக்குத் தந்தார் ஒருவனும் பூட்ட முடியாதே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4 1. ஜெயத்தைத் தந்திடுவார் ஜெயமாய் நடத்திடுவார் அவர் நல்லவரே அவர் வல்லவரே - என்னை நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே 2. என்னோடு இருக்கின்றார். என்னை நடத்துவார் கிருபையால் என்னை அலங்கரித்து நன்மையினால் என்னை முடி சூட்டுவார் 3. கலங்காதே விசுவாசியே கர்த்தர் உனக்கு துணை அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர் அற்புதமாய் உன்னை நடத்துவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5859
Song ID
thirantha-vaasalai-enakku-thanthaa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open