Thiratchai Chediya Yesu Raja …

திராட்சை செடியே இயேசு ராஜா

Lyrics

திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா 1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே – ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் கள்ளம் நீங்குதையா – எனக்கு 2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள் ஏந்தி வனைந்திடுமே ஐயா சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றம் நித்தம் உம் கரத்தில் – நாங்கள் 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் வேதத்தை ஏந்துகிறோம் வாசித்து மகிழுகின்றோம் தியானம் செய்கின்றோம் – நாங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6342
Song ID
thiratchai-chediyae
Views
0
Downloads
0