Thiriththuva Thaevaa Sthothiram திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

திரித்துவ தேவா ஸ்தோத்திரம்
Unknown
Lyrics

Lyrics

திரித்துவ தேவா ஸ்தோத்திரம் (2) கிருபையால் என்னை நிறைத்தவா ஸ்தோத்திரம் 1. வாடிய பயிரென நான் நின்ற வேளை அருள் மழையை பொழிந்தீர் -2 தேடியே என்னை மீட்டிட உமது திரு உதிரம் சொரிந்தீர் -2 கருணையில் ஆழியின் ஆழத்தை கொண்ட 'நீர் கனிவுடன் என்னை அழைத்தீர் பணிவுடன் உமது மலரடி தொழுது படைக்கின்றேன் ஸ்தோத்திரம் தந்தையை போல பாசமாய் என்னை தோள்களில் நீர் சுமந்தீர் உந்தனின் அன்பை - நான் எண்ணி நாளும் வந்தனைகள் புரிவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1189
Song ID
thiriththuva-thaevaa-sthothiram-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0