Thiriththuva Theva Makimaip Pirathapa

திரித்துவ தேவா மகிமைப்
Unknown
Lyrics

Lyrics

திரித்துவ தேவா மகிமைப் பிரதாபா திருப்பாதம் பணிந்து நின்றேம் பரிசுத்தமான பரமனே உம்மைப் பாடியே தொழுதிடுவோம் இத்தரை தன்னிலே சத்தியன் நாமத்தை நித்தமும் பாடிடுவோம் நித்தியனாம் எங்கள் நிமலனின் பாதத்தை நித்தமும் தொழுதிடுவோம் வித்தகனே உந்தன் வியத்தகு செயல்களை விளக்கியே கூறிடுவோம் கர்த்தாதி கர்த்தனே கருணைப் பிரவாகனே களிப்புடன் பாடிடுவோம் ... திரித்துவ சுரமண்டல கீத சத்தங்களாலும் கர்த்தனை தொழுதிடுவோம் பரமண்டலத் தந்தை பரம சமூகத்தில் பாடல்கள் பாடிடுவோம் நிறைகடல் போலவே நின்றெம்மைக் காக்கும் நித்தனே உமைத் தொழுவோம் வருவாய் பரனே வல்லமையின் தேவா வந்தனை புரிந்து நின்றேம் ... திரித்துவ எங்கும் நிறைந்திட்ட இணையற்ற தேவா எங்கட்கு வரம் அருள்வாய் பொங்கும் பேரின்பத்தில் புதுப்பெலனடைய ஆவியைப் பொழிந்திடுவாய் வல்லமையின் தேவா வந்தெம்மைக் காவாய் வல்லமை தந்திடுவாய் நல்ல உம் நாமத்தை நானிலத்தில் கூற நாவினில் நிறைத்திடுவாய் ... திரித்துவ திரித்துவ தேவா மகிமைப் பிரதாபா திருப்பாதம் பணிந்து நின்றேம் பரிசுத்தமான பரமனே உம்மைப் பாடியே தொழுதிடுவோம் இத்தரை தன்னிலே சத்தியன் நாமத்தை நித்தமும் பாடிடுவோம் நித்தியனாம் எங்கள் நிமலனின் பாதத்தை நித்தமும் தொழுதிடுவோம் வித்தகனே உந்தன் வியத்தகு செயல்களை விளக்கியே கூறிடுவோம் கர்த்தாதி கர்த்தனே கருணைப் பிரவாகனே களிப்புடன் பாடிடுவோம் ... திரித்துவ சுரமண்டல கீத சத்தங்களாலும் கர்த்தனை தொழுதிடுவோம் பரமண்டலத் தந்தை பரம சமூகத்தில் பாடல்கள் பாடிடுவோம் நிறைகடல் போலவே நின்றெம்மைக் காக்கும் நித்தனே உமைத் தொழுவோம் வருவாய் பரனே வல்லமையின் தேவா வந்தனை புரிந்து நின்றேம் ... திரித்துவ எங்கும் நிறைந்திட்ட இணையற்ற தேவா எங்கட்கு வரம் அருள்வாய் பொங்கும் பேரின்பத்தில் புதுப்பெலனடைய ஆவியைப் பொழிந்திடுவாய் வல்லமையின் தேவா வந்தெம்மைக் காவாய் வல்லமை தந்திடுவாய் நல்ல உம் நாமத்தை நானிலத்தில் கூற நாவினில் நிறைத்திடுவாய் ... திரித்துவ thiriththuva theva makimaip pirathapa lyrics songs,thiriththuva theva makimaip pirathapa song lyrics,thiriththuva theva makimaip pirathapa Lyrics Song Chords PPT -திரித்துவ தேவா மகிமைப் thiriththuva theva makimaip pirathapa thiruppatham paninthu ninrem parisuththamana paramane ummai patiye thozhuthituvom iththarai thannile saththiyan namaththai niththamum patituvom niththiyanam engkal nimalanin pathaththai niththamum thozhuthituvom viththakane unthan viyaththaku seyalgalai vilakkiye kurituvom karththathi karththane karunaippiravakane kalipputan patituvom ...thiriththuva suramandala kitha saththangalalum karththanai thozhuthituvom paramandalath thanthai parama samukaththil patalkal patituvom nirai katal polave ninremmaik kakkum niththane umaith thozhuvom varuvay parane vallamey theva vanthanai purinthu ninrem ...thiriththuva engkum nirainthitta inaiyatra theva engkatku varam arulvay pongkum perinpaththil puthuppelanataiya aaviyaip pozhinthituvay vallamey theva vanthemmaith kavay vallamai thanthituvay nalla um namaththai nanilaththil kura navinil niraiththituvay ...thiriththuva thiriththuva theva makimaip pirathapa thiruppatham paninthu ninrem parisuththamana paramane ummai patiye thozhuthituvom iththarai thannile saththiyan namaththai niththamum patituvom niththiyanam engkal nimalanin pathaththai niththamum thozhuthituvom viththakane unthan viyaththaku seyalgalai vilakkiye kurituvom karththathi karththane karunaippiravakane kalipputan patituvom ...thiriththuva suramandala kitha saththangalalum karththanai thozhuthituvom paramandalath thanthai parama samukaththil patalkal patituvom nirai katal polave ninremmaik kakkum niththane umaith thozhuvom varuvay parane vallamey theva vanthanai purinthu ninrem ...thiriththuva engkum nirainthitta inaiyatra theva engkatku varam arulvay pongkum perinpaththil puthuppelanataiya aaviyaip pozhinthituvay vallamey theva vanthemmaith kavay vallamai thanthituvay nalla um namaththai nanilaththil kura navinil niraiththituvay ...thiriththuva TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thiriththuva-theva-makimaip-pirathapa-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open