Thiru Ratham Yesu Ratham திரு இரத்தம் இயேசு இரத்தம்

திரு இரத்தம் இயேசு இரத்தம்
Unknown
PPT
Lyrics

Lyrics

திரு இரத்தம் இயேசு இரத்தம் லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம் 1.வியாழன் இரவிலே என் தேவனே விய வியாகுலப்பட்ட மன்னவனே இரத்த வேர்வை பெருந்துளியாக தரையில் விழுந்ததெனக்காக 2. கெத்செமனேயில் இருள் உம்மை மூட கெட்ட மனுஷரின் பாவம் உம்மைச் சூழ காலைவரை கலக்கத்தால் நாட்ட காலன் யூதாசும் முத்தத்தால் காட்ட 3. முள்முடி பின்னி தலையிலே சூடி கோலால் அடித்தான் ஒரு பாவி என் அக்கிரமத்தை கழுவிடத்தானே இயேசையா உம் திரு இரத்தம் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5858
Song ID
thiru-ratham-yesu-ratham-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open