Thiruchabai Makkale திருச்சபை மக்களே

திருச்சபை மக்களே
Unknown
PPT
Lyrics

Lyrics

திருச்சபை மக்களே - தூய திருச்சபை மக்களே அன்பின் ஆண்டவர் - இயேசு அழைக்கிறார் வாருங்கள் (2) 1. உலகத்தில் ஒளி நீங்கள் என்று உணர்ந்தே வாழுங்கள் இருளில் அடிமை தனத்தை விட்டு மறு ரூபமாகுவோம் எழுந்து ஒளி வீச இப்போ நேரம் வந்ததே விழித்தெழுவோம் செயல்படுவோம் வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம் 2. தேவனை அறியா தேசம் வழி தெரியா தவிக்குதே இயேசுவே வழி என்று நற்செய்தி முழங்கட்டும் எழுந்து ஒளி வீச இப்போ நேரம் வந்ததே விழித்தெழுவோம் செயல்படுவோம் வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3751
Song ID
thiruchabai-makkale-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open