Thirumba Thirumbavum Nee Kattapaduvaai திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2) சூழ்நிலைகள் பாராதே சோர்ந்து நீயும் போகாதே இல்லாதவை இருப்பவைபோல் அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டை திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2) உந்தன் சமாதானம் பெருகச்செய்து சுகமாய் வாழச் செய்திடுவார் (2) சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப இழந்து போன உந்தன் பெலனை திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2) உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2) கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப மங்கி போன உந்தன் விளக்கை திரும்பவும் எரியச் செய்திடுவார் (2) உந்தன் தலையை நிமிரச்செய்து உனக்கு நியாயம் செய்திடுவார் (2) உனக்கு நியாயம் செய்திடுவார் – திரும்ப

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3753
Song ID
thirumba-thirumbavum-nee-kattapaduvaai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open