Thirumbi Paaraathae Song

Lyrics

திரும்பிப் பாராதே சோதோமைத் திரும்பிப் பாராதே விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு மாதர் சந்தடி செய்யும் சீராட்டு விந்தையான போரோட்டு மந்தை வேடிக்கை என்று விட்டோட்டு செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ செய்வதெல்லாம் முழுத் திருக்கு பல் வழி நீரோட்டப் பெருக்கு ஏன் பண்ணுகிறாய் இந்த முறுக்கு அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல காசையினால் மெத்த தியங்கிறாய் சங்கடத்துள்பட்டு மயங்கிறாய் வீண் சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ஆண்டவர் யேசு சகாயமே உனக் கடைக்கலம் ஐந்து காயம் வேண்டிக் கொள்வது நேயம் கை விடாதே இந்த உபாயம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6073
Song ID
thirumbi-paaraathae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0