Thirumbu Mannththirumbu திரும்பு மனந்திரும்பு

திரும்பு மனந்திரும்பு
Unknown
Lyrics

Lyrics

திரும்பு மனந்திரும்பு பரலோகம் சமீபமே விரும்பு இயேசுவை விரும்பு – அவர் வருகை சமீபமே அனுபல்லவி காலங்கள் போனால் திரும்பாது கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு 1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே நாசம் அடையாதே மாய உலகத்தின் மயக்கும் பாதையில் மனதைச் செலுத்தாலே – காலங்கள் 2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே ஏளனம் செய்யாதே கடின உள்ளத்தோர் எவரும் மாறிட சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள் 3. கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன் பாசத்தை உணராயோ? பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே பரமனைச் சேராயோ? – காலங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4409
Song ID
thirumbu-mannththirumbu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0