Thirumpu Thirumpu Mananthirumpu

திரும்பு திரும்பு மனந்திரும்பு
Unknown
Lyrics

Lyrics

திரும்பு திரும்பு மனந்திரும்பு விரும்பு விரும்பு இரட்சிப்பை விரும்பு விரும்பினால் உள்ளத்தில் உவகை அரும்பும் நிறைந்திடும் மனதில் மகிழ்வு நிறைந்திடும் வந்திடும் வாழ்வில் அமைதி வந்திடும் நீயும் பெற்றிடவா வாலிபனே காலமதை வீணில் கழித்து அலையாதே கன்னிகையே அழகென்று அரைக்குறை ஆடை அணியாதே நாகரீகமென்று பெண்களைப் போன்று முடியை வளர்க்காதே பெண்மையை மறந்து ஆணுடை தரித்து அலைந்து திரியாதே ... திரும்பு திரும்பு ... இளைஞரே புகைப்பதனால் அற்ப ஆயுளில் மடிவீரே போதையில் மதிமங்கிய வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே தறிகெட்டு நீயும் திரைப்படம் பார்த்து நெறிகெட்டுப் போகாதே உந்தன் சரீரம் தேவனின் ஆலயம் அதனைக் கெடுக்காதே ... திரும்பு திரும்பு ... மங்கையரே வீண் பேச்சில் சிரித்து காலம் கழிக்காதே ஆணோடு சமமென்று வழுக்கி விழுந்து போகாதீர் சாயத்தை முகத்தில் பூசியே இயற்கை அழகைக் கெடுக்காதே பொன் நகை தேடி புன்னகை இழந்து புலம்பித் தவிக்காதே ... திரும்பு திரும்பு ... தீமையை நாவினால் பேசி அகமதைக் கெடுக்காதே பண்பற்ற தீர்ப்பின் சிந்தையை கெடுத்துக் கொள்ளாதே அநியாயத்தால் வந்த செல்வம் என்றும் ஒன்றுக்கும் உதவாதே பணத்தின் ஆசை தீமைக்கு வேராம் அதனை விரும்பாதே ... திரும்பு திரும்பு ... திரும்பு திரும்பு மனந்திரும்பு விரும்பு விரும்பு இரட்சிப்பை விரும்பு விரும்பினால் உள்ளத்தில் உவகை அரும்பும் நிறைந்திடும் மனதில் மகிழ்வு நிறைந்திடும் வந்திடும் வாழ்வில் அமைதி வந்திடும் நீயும் பெற்றிடவா வாலிபனே காலமதை வீணில் கழித்து அலையாதே கன்னிகையே அழகென்று அரைக்குறை ஆடை அணியாதே நாகரீகமென்று பெண்களைப் போன்று முடியை வளர்க்காதே பெண்மையை மறந்து ஆணுடை தரித்து அலைந்து திரியாதே ... திரும்பு திரும்பு ... இளைஞரே புகைப்பதனால் அற்ப ஆயுளில் மடிவீரே போதையில் மதிமங்கிய வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே தறிகெட்டு நீயும் திரைப்படம் பார்த்து நெறிகெட்டுப் போகாதே உந்தன் சரீரம் தேவனின் ஆலயம் அதனைக் கெடுக்காதே ... திரும்பு திரும்பு ... மங்கையரே வீண் பேச்சில் சிரித்து காலம் கழிக்காதே ஆணோடு சமமென்று வழுக்கி விழுந்து போகாதீர் சாயத்தை முகத்தில் பூசியே இயற்கை அழகைக் கெடுக்காதே பொன் நகை தேடி புன்னகை இழந்து புலம்பித் தவிக்காதே ... திரும்பு திரும்பு ... தீமையை நாவினால் பேசி அகமதைக் கெடுக்காதே பண்பற்ற தீர்ப்பின் சிந்தையை கெடுத்துக் கொள்ளாதே அநியாயத்தால் வந்த செல்வம் என்றும் ஒன்றுக்கும் உதவாதே பணத்தின் ஆசை தீமைக்கு வேராம் அதனை விரும்பாதே ... திரும்பு திரும்பு ... Thirumpu Thirumpu Mananthirumpu lyrics songs,Thirumpu Thirumpu Mananthirumpu song lyrics,Thirumpu Thirumpu Mananthirumpu Lyrics Song Chords PPT -திரும்பு திரும்பு மனந்திரும்பு thirumpu thirumpu mananthirumpu virumpu virumpu iratsippai virumpu virumpinal ullaththil uvakai arumpum nirainthitum manathil makizhvu nirainthitum vanthitum vazhvil amaithi vanthitum niyum petritava valipane kalamathai vinil kazhiththu alaiyathe kannikaiye azhakenru arai kurai aatai aniyathe nakarikamenru penkalai ponru mutiyai valarkkathe penmaiyai maranthu aanutai thariththu alainthu thiriyathe ...thirumpu thirumpu ilainyare pukaippathanal arpa aayulil mativire pothaiyil mathimangkiya vazhvai ketuththuk kollathe tharikettu niyum thiraippatam parththu nerikettup pokathe unthan sariram thevanin aalayam athanai ketukkathe ...thirumpu thirumpu mangkaiyare vin pessil siriththu kalam kazhikkathe aanotu samamenru vazhukki vizhunthu pokathir sayaththai mukaththil pusiye iyarkai azhakai ketukkathe pon nakai theti punnakai izhanthu pulampi thavikkathe ...thirumpu thirumpu thimaiyai navinal pesi akamathai ketukkathe panpatra thirppin sinthaiyai ketuththuk kollathe aniyayaththal vantha selvam enrum onrukkum uthavathe panaththin aasai thimaikku veram athanai virumpathe ...thirumpu thirumpu thirumpu thirumpu mananthirumpu virumpu virumpu iratsippai virumpu virumpinal ullaththil uvakai arumpum nirainthitum manathil makizhvu nirainthitum vanthitum vazhvil amaithi vanthitum niyum petritava valipane kalamathai vinil kazhiththu alaiyathe kannikaiye azhakenru arai kurai aatai aniyathe nakarikamenru penkalai ponru mutiyai valarkkathe penmaiyai maranthu aanutai thariththu alainthu thiriyathe ...thirumpu thirumpu ilainyare pukaippathanal arpa aayulil mativire pothaiyil mathimangkiya vazhvai ketuththuk kollathe tharikettu niyum thiraippatam parththu nerikettup pokathe unthan sariram thevanin aalayam athanai ketukkathe ...thirumpu thirumpu mangkaiyare vin pessil siriththu kalam kazhikkathe aanotu samamenru vazhukki vizhunthu pokathir sayaththai mukaththil pusiye iyarkai azhakai ketukkathe pon nakai theti punnakai izhanthu pulampi thavikkathe ...thirumpu thirumpu thimaiyai navinal pesi akamathai ketukkathe panpatra thirppin sinthaiyai ketuththuk kollathe aniyayaththal vantha selvam enrum onrukkum uthavathe panaththin aasai thimaikku veram athanai virumpathe ...thirumpu thirumpu TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thirumpu-thirumpu-mananthirumpu-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open